ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை .கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணுவாயானால் அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; नBITUIIT.58:13,14 கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்குரிய நாளை நாம் அசட்டை பண்ணாமல் அந்த நாளை மகிமையின் நாளாக எண்ணி கர்த்தருக்குள்  மகிழ்ந்து அவரைக் கனப்படுத்த  வேண்டுமென்றே தேவன் நம் விரும்புகிறார்; கர்த்தருடைய நாளை  அசட்டை செய்யும்போது நாம் ஆசீர்வாதத்தை இழக்கிறோம்;  கர்த்தருடைய நாளை கனம் பண்ணுகிற மனுஷனை கர்த்தர் ஆசீர்வதித்து கனப்படுத்துகிறார் ஆமென்! 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை .கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையாக எண்ணுவாயானால் அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; नBITUIIT.58:13,14 கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்குரிய நாளை நாம் அசட்டை பண்ணாமல் அந்த நாளை மகிமையின் நாளாக எண்ணி கர்த்தருக்குள்  மகிழ்ந்து அவரைக் கனப்படுத்த  வேண்டுமென்றே தேவன் நம் விரும்புகிறார்; கர்த்தருடைய நாளை  அசட்டை செய்யும்போது நாம் ஆசீர்வாதத்தை இழக்கிறோம்;  கர்த்தருடைய நாளை கனம் பண்ணுகிற மனுஷனை கர்த்தர் ஆசீர்வதித்து கனப்படுத்துகிறார் ஆமென்! - ShareChat