💞 தொழுகை!
வாழ்வாதாரங்களை தருகிறது!
ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது!
வலிகளை நீக்குகிறது!
நோய்களை விரட்டுகிறது!
இதயத்தை பலப்படுத்துகிறது!
முகத்தை பிரகாசமாகுகிறது!
உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது!
சோம்பலை நீக்குகிறது!
கை கால்களை வலிமைப்படுத்துகிறது!
இதயத்திற்கு அமைதி அளிக்கிறது!
ஆன்மாவை ஒளிர செய்கிறது!
இறை அருளை தடைப்படாமல் பாதுகாக்கிறது!
பேரழிவுகளை தடுக்கிறது!
இறை வெகுமதிகளை கொண்டு வருகிறது!
ஷைத்தானை அப்புறப்படுத்துகிறது!
மொத்தத்தில் தொழுகையாளி இரக்கமுள்ள இறைவனுக்கு நெருக்கமாகிறான்!
#🕋யா அல்லாஹ்


