இந்த வசனம் இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை வைப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
கஷ்டமான நேரங்களிலும், ஆபத்துகளிலும் அல்லாஹ்வை நம்புவது வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டுகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


