இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவின் கணவர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்! #🖤 பி.டி. உஷாவின் கணவர் காலமானார் 🕊️
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவின் கணவர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி. உஷாவின் கணவர் வி. ஸ்ரீனிவாசன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67. அரசியல்