#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ நஷ்டமோ`_
*அல்ஹம்துலில்லாஹ்,🤍*
_`உறவோ, பிரிவோ`_
*அல்ஹம்துலில்லாஹ்,🤍*
_`இன்பமோ, துன்பமோ`_
*அல்ஹம்துலில்லாஹ்,🤍* `
*கவலை வேண்டாம்...❤️🩹*
*எமக்கு தானே எம்* *அல்லாஹ் இருக்கிறான்...❤️🩹*
*நிச்சயமாக அனைத்தும் மாறும் இவ்வுலகில் உங்கள் கவலைகள், பிரச்சினைகள், நோய்கள் மட்டும் நிரந்தரமல்ல...💯*
*ஆகவே,அதுவும் நலவின் பக்கம் கொண்டு செல்லும்...❤️🩹*
*பொறுமையின் முடிவு என்றும் அழகானது...💯❤️🩹*


