ShareChat
click to see wallet page
search
##📰டிசம்பர் 16 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 நாகர்கோவில் அருகே விபத்து
#📰டிசம்பர் 16 முக்கிய தகவல்📺 - JUST NOW 16/12/25 Cholan News Cholan News நாகர்கோவில் அருகே விபத்து சென்னையிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி அளந்து இன்ளஅதிகவிசுவாசபுரமி அதிகாலை 6 மணி பகுதியில் வரும் போது சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது  பேருந்து ஆம்னி ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு. Share Chat / Cholan News JUST NOW 16/12/25 Cholan News Cholan News நாகர்கோவில் அருகே விபத்து சென்னையிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி அளந்து இன்ளஅதிகவிசுவாசபுரமி அதிகாலை 6 மணி பகுதியில் வரும் போது சென்டர் மீடியினில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது  பேருந்து ஆம்னி ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு. Share Chat / Cholan News - ShareChat