ShareChat
click to see wallet page
search
கொத்தமல்லியின் மருத்துவ குணம்! #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - கொத்தமல்லியின் மருத்துவ (56IID! PRIYA பிடித்துள்ள சமையலில் நீங்கா இடம் கொத்தமல்லி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதை இந்த பதிவில் பார்க்கலாம் லினோலிக் அமிலம், நியாசின், ரிபோ ஃப்ளேவின் உள்ளிட்டவை மல்லியில் ஏராளமாக உள்ளன. அதில் உள்ள எத்தனாலிக் சாறு பீட்டா செல்களின் செயல்பாடு அதிகரிக்க உதவும் ரத்த அழுத்தம், முடி வளர்ச்சி செரிமான பிரச்னை, மாதவிடாய் வலி, நெஞ்செரிச்சல், நீரிழிவு குறைபாட்டை சரி செய்யும் ஆற்றலை கொண்டது. கொத்தமல்லியின் மருத்துவ (56IID! PRIYA பிடித்துள்ள சமையலில் நீங்கா இடம் கொத்தமல்லி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதை இந்த பதிவில் பார்க்கலாம் லினோலிக் அமிலம், நியாசின், ரிபோ ஃப்ளேவின் உள்ளிட்டவை மல்லியில் ஏராளமாக உள்ளன. அதில் உள்ள எத்தனாலிக் சாறு பீட்டா செல்களின் செயல்பாடு அதிகரிக்க உதவும் ரத்த அழுத்தம், முடி வளர்ச்சி செரிமான பிரச்னை, மாதவிடாய் வலி, நெஞ்செரிச்சல், நீரிழிவு குறைபாட்டை சரி செய்யும் ஆற்றலை கொண்டது. - ShareChat