⤵♥⤴..Priya..⤵♥⤴
ShareChat
click to see wallet page
@57194014
57194014
⤵♥⤴..Priya..⤵♥⤴
@57194014
Tamil Health tips..🌱
தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சாப்பிடுங்க..!#ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
ஆரோகிய குறிப்புகள்🚹 - தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வந்தயம் சாப்பிடுங்க PRIYA தினமும் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடல்சூடு குறையும் அசிடிட்டி, வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் குறிப்பாக, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள்  மற்றும் வலியில் இருந்து தீர்வு கிடைக்கும் இது சருமம் மற்றும் தலைமுடிக்கு  ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வந்தயம் சாப்பிடுங்க PRIYA தினமும் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடல்சூடு குறையும் அசிடிட்டி, வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும் குறிப்பாக, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள்  மற்றும் வலியில் இருந்து தீர்வு கிடைக்கும் இது சருமம் மற்றும் தலைமுடிக்கு  ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும் - ShareChat
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுங்கள்..! #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம்
💪ஆரோக்கிய தகவல்கள்🩺 - தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுங்கள் PRIYA இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகள் சரியாவதுடன், எரிச்சல், குடல் பிரச்னை போன்ற வயிறு வற்றிற்கு சிறந்த தீர்வளிக்கும் ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களுக்கும் உடனடி தீர்வு  தரும் வயிற்றுப் புண், குடல் புண் ஆறும் மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும் ரத்த அழுத்தம் சீராகும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிடுங்கள் PRIYA இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகள் சரியாவதுடன், எரிச்சல், குடல் பிரச்னை போன்ற வயிறு வற்றிற்கு சிறந்த தீர்வளிக்கும் ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களுக்கும் உடனடி தீர்வு  தரும் வயிற்றுப் புண், குடல் புண் ஆறும் மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும் ரத்த அழுத்தம் சீராகும் - ShareChat
பச்சைப் பட்டாணி சாப்பிடுங்க..! #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #😎Summer ஹெல்த் டிப்ஸ்
💪Health டிப்ஸ் - பச்சைப் பட்டாணி சாப்பிடுங்க PRIYA குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது  இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது  சத்து மிகுதியாக உள்ளது வைட்டமின் கே இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன்  அதிகரிக்கும், அல்சைமர் நோயை தடுக்கும் @gI இரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது  இதிலிருக்கும் பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் சத்துக்கள் இரத்த தாமிரச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. பச்சைப் பட்டாணி சாப்பிடுங்க PRIYA குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது  இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது  சத்து மிகுதியாக உள்ளது வைட்டமின் கே இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன்  அதிகரிக்கும், அல்சைமர் நோயை தடுக்கும் @gI இரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது  இதிலிருக்கும் பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. பச்சை பட்டாணியில் காணப்படும் இரும்பு சத்து மற்றும் சத்துக்கள் இரத்த தாமிரச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. - ShareChat
நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும்? #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #😎Summer ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை  சாப்பிட வேண்டும்? PRIYA முற்றிலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின்  தோலில் இருக்கும் பழுப்புத் திட்டுக்களில் (tumor necrosis factor என்ற TNF வேதிப்பொருள் ஒழுங்கற்ற செல்களை  அழிக்க வல்லது. எந்த அளவுக்கு பழுப்புத் திட்டுக்கள் அடர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு  அது நம் உடலின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்து மேலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தில் இருந்தும் காக்கும் தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், குடலினை ஆரோக்கியமாக வைத்திடும், உடல் எடையைக் குறைக்கும், மேலும் கண் பார்வையை மேம்படுத்தும் நாம் ஏன் முற்றிலும் பழுத்த வாழைப்பழங்களை  சாப்பிட வேண்டும்? PRIYA முற்றிலும் நன்கு பழுத்த வாழைப்பழங்களின்  தோலில் இருக்கும் பழுப்புத் திட்டுக்களில் (tumor necrosis factor என்ற TNF வேதிப்பொருள் ஒழுங்கற்ற செல்களை  அழிக்க வல்லது. எந்த அளவுக்கு பழுப்புத் திட்டுக்கள் அடர்ந்து இருக்கிறதோ அந்த அளவுக்கு  அது நம் உடலின் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரித்து மேலும் புற்றுநோய் உருவாகும் அபாயத்தில் இருந்தும் காக்கும் தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், குடலினை ஆரோக்கியமாக வைத்திடும், உடல் எடையைக் குறைக்கும், மேலும் கண் பார்வையை மேம்படுத்தும் - ShareChat
தைராய்டு' சரியாக இந்த உணவுகளை சாப்பிடுங்க..! #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்
💪ஆரோக்கிய தகவல்கள்🩺 - தைராய்டு சரியாக இந்த உணவுகளை  சாப்பிடுங்க! PRIYA பச்சை பயறில் புரதம், நார்ச்சத்து,  ஃபோலேட், வைட்டமின் B6, வைட்டமின் C, இரும்பு, மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும்  தாதுக்கள் நிறைந்துள்ளன  செரிமானத்தை மேம்படுத்தும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் குறைப்புக்கு உதவும் எடை நினைவாற்றலை அதிகரிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அழகைப் பராமரிக்க உதவும் சரும இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது  தைராய்டு சரியாக இந்த உணவுகளை  சாப்பிடுங்க! PRIYA பச்சை பயறில் புரதம், நார்ச்சத்து,  ஃபோலேட், வைட்டமின் B6, வைட்டமின் C, இரும்பு, மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும்  தாதுக்கள் நிறைந்துள்ளன  செரிமானத்தை மேம்படுத்தும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும் குறைப்புக்கு உதவும் எடை நினைவாற்றலை அதிகரிக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அழகைப் பராமரிக்க உதவும் சரும இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது - ShareChat
வெள்ளரிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..! #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌱 இயற்கை மருத்துவம்
💪Health டிப்ஸ் - வெள்ளரிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா PRIYA நீரிழப்பு நோய் வரமால் தடுக்கும் புற்றுநோயை வருவதை தடுக்கிறது. செரிமான அமைப்பைச் சீராக வைக்க உதவும் வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகும் முகம் பொலிவாக இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம்சோடியம், சிலிகன், குளோரின் பொட்டாசியம், கந்தகம், Guip சத்துகளும் உள்ளன. தாதுச் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் தயிர் சாதத்துடன் இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெற்று மஞ்சள் காமாலை விரைவில் குணமாகிட வழி வகுக்கிறது  வெள்ளரிக்காய் தினம் ஒன்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா PRIYA நீரிழப்பு நோய் வரமால் தடுக்கும் புற்றுநோயை வருவதை தடுக்கிறது. செரிமான அமைப்பைச் சீராக வைக்க உதவும் வாய் துர்நாற்றம் முற்றிலும் விலகும் முகம் பொலிவாக இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம்சோடியம், சிலிகன், குளோரின் பொட்டாசியம், கந்தகம், Guip சத்துகளும் உள்ளன. தாதுச் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் தயிர் சாதத்துடன் இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால், கல்லீரல் பலம்பெற்று மஞ்சள் காமாலை விரைவில் குணமாகிட வழி வகுக்கிறது - ShareChat
இந்த 2 பழக்கம் இருக்கா? ஹார்ட் அட்டாக் கன்ஃபார்ம்..? #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌱 இயற்கை மருத்துவம்
💪Health டிப்ஸ் - பழக்கம் இருக்கா? ஹார்ட் அட்டாக் இந்த 2 கன்ஃபாரம் PRIYA தவிர்ப்பது, இரவு காலை உணவை உணவை தாமதமாக சாப்பிடுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம்அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் இந்த 2 பழக்கங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம் பிறகு நாளடைவில், ஹார்ட் அட்டாக்குக்கு அழுத்த ஹார்மோனான வழிவகுக்கும் மன கார்டிசோல் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது  எனவே இந்த தவறுகளை செய்யாதீர்கள் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். 6[6[ பழக்கம் இருக்கா? ஹார்ட் அட்டாக் இந்த 2 கன்ஃபாரம் PRIYA தவிர்ப்பது, இரவு காலை உணவை உணவை தாமதமாக சாப்பிடுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம்அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் இந்த 2 பழக்கங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம் பிறகு நாளடைவில், ஹார்ட் அட்டாக்குக்கு அழுத்த ஹார்மோனான வழிவகுக்கும் மன கார்டிசோல் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது  எனவே இந்த தவறுகளை செய்யாதீர்கள் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். 6[6[ - ShareChat
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..! #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌱 இயற்கை மருத்துவம்
💪Health டிப்ஸ் - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கஃ! PRIYA இயற்கையாகவே ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள் என்றால இது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் உதவுகிறது  அளவை பராமரிக்க பூண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது உங்கள் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் இஞ்சி மற்றும் பூண்டு  அதனால் தான் இரண்டையும் கஷாயங்களில் சேர்த்து சாப்பிட சொல்வார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கஃ! PRIYA இயற்கையாகவே ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருள் என்றால இது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் உதவுகிறது  அளவை பராமரிக்க பூண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. இது உங்கள் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் இஞ்சி மற்றும் பூண்டு  அதனால் தான் இரண்டையும் கஷாயங்களில் சேர்த்து சாப்பிட சொல்வார்கள். - ShareChat
அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்..! #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🌱 இயற்கை மருத்துவம்
💪Health டிப்ஸ் - குணமாக வீட்டு வைத்தியம் அல்சர் PRIYA அல்சர் பிரச்னையை குணப்படுத்துவதில் சோம்பு முக்கிய பங்கு வகிக்கிறது  எடுத்துக்கொண்ட பின்னர் தினமும் உணவு அரை ஸ்பூன் சோம்பு எடுத்துக்கொள்வது நல்லது. சோம்பை நன்கு மென்று விழுங்க வேண்டும், வாயில் தண்ணீர் ஊற்றி விழுங்கக் கூடாது. தினமும் இதை தொடர்ந்து செய்து வர விரைவில் அல்சர் குணமாகும் குணமாக வீட்டு வைத்தியம் அல்சர் PRIYA அல்சர் பிரச்னையை குணப்படுத்துவதில் சோம்பு முக்கிய பங்கு வகிக்கிறது  எடுத்துக்கொண்ட பின்னர் தினமும் உணவு அரை ஸ்பூன் சோம்பு எடுத்துக்கொள்வது நல்லது. சோம்பை நன்கு மென்று விழுங்க வேண்டும், வாயில் தண்ணீர் ஊற்றி விழுங்கக் கூடாது. தினமும் இதை தொடர்ந்து செய்து வர விரைவில் அல்சர் குணமாகும் - ShareChat
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - 8 8 8 செல்ஃபோனின்முன்புற பின்புற பவுச்சில் பணம் வைக்கிறீர்களா? செல்போனின் அதிக பயன்பாட்டின் அதிலிருந்து வெளிப்படும் காரணமாக வெப்பமும் ரூபாய் நோட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட்டும் வினைபுரிந்து செல்போன் வெடிக்க கூடிய அபாயங்கள் ஏற்படும் 8 8 8 செல்ஃபோனின்முன்புற பின்புற பவுச்சில் பணம் வைக்கிறீர்களா? செல்போனின் அதிக பயன்பாட்டின் அதிலிருந்து வெளிப்படும் காரணமாக வெப்பமும் ரூபாய் நோட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட்டும் வினைபுரிந்து செல்போன் வெடிக்க கூடிய அபாயங்கள் ஏற்படும் - ShareChat