சிங்களத்து கங்காணி
சிங்கள தேசத்தை பராக்கிரபாகு என்ற மன்னன் ஆண்ட காலகட்டத்தில் தமிழக அரசியலில் சிங்கள அரசின் தலையீடு இருந்தது.
அந்த காலகட்டத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட் வரலாற்றுப் புதினமே திரைபாரதியின் "சிங்களத்து கங்காணி"
தென்மறைநாட்டின் சிற்றரசனாக விரும்பிய சங்கன் என்ற சிங்களத்து கங்காணியின் திட்டங்கள் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பதை "சிங்களத்து கங்காணி" விறுவிறுப்புடன் சொல்கிறது.
படிக்கத் தவறாதீர்!
திரைபாரதி,
பாரதி பப்ளிஷர்ஸ்.
#கதை

