ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - யாஅல்லாஹ்! ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் வெளியேறும் நான் வழியை உருவாக்குவாயாக! என் இரட்சகனே! நீ பங்கீடு செய்யும் ஒவ்வொரு  பேறுகளிலும் நீ பரப்பும் ஒவ்வொரு  ஒளிகளிலும் நீ விசாலப்படுத்தும் ஒவ்வொரு ரிஜகுகளிலும்  நீ நீக்கும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும், நீ சீராக்கும் ஒவ்வொரு சோதனைகளிலிருந்தும் பங்களிப்புச் செய்யப்பட்ட மகத்தான மனிதனாக  என்னை ஆக்குவாயாக! "ரப்பனாI (எங்கள் இறைவனேோy எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக;  இன்னும் எங்களை (ுரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" யாஅல்லாஹ்! ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் வெளியேறும் நான் வழியை உருவாக்குவாயாக! என் இரட்சகனே! நீ பங்கீடு செய்யும் ஒவ்வொரு  பேறுகளிலும் நீ பரப்பும் ஒவ்வொரு  ஒளிகளிலும் நீ விசாலப்படுத்தும் ஒவ்வொரு ரிஜகுகளிலும்  நீ நீக்கும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும், நீ சீராக்கும் ஒவ்வொரு சோதனைகளிலிருந்தும் பங்களிப்புச் செய்யப்பட்ட மகத்தான மனிதனாக  என்னை ஆக்குவாயாக! "ரப்பனாI (எங்கள் இறைவனேோy எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக;  இன்னும் எங்களை (ுரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" - ShareChat