ShareChat
click to see wallet page
search
-புடிச்ச வேலை ❤️ -Account ல கொஞ்சம் காசு 😌 -நெனச்ச நேரம் நினைச்ச இடத்துக்கு போக நமக்குன்னு சொந்தமா ஒரு vehicle ☺️ -நம்ம vibeக்கு ஏத்த மாதிரி ஒரு partner 🙂 - அழகான வீடு🥰 -அன்பான family❤️ இது போதும் கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் mental peace ஓட வாழ்ந்துட்டு போயிடலாம் அவ்ளோதான்❤️📌 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்