ShareChat
click to see wallet page
search
ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித் தீது புரியாத தெய்வமே – நீதி தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு . ................. ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚எழும்போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி அழும்போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம் விழும்போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே..! பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🙏🦚🙏🙏🦚🙏🦚🦚 #murugan #Muruga #thiruchentur murug an #OM MURU🙏 #ஓம் முரு
murugan - ShareChat
00:35