அல்லாஹ் உங்களுக்கு அழகை கொடுத்திருந்தால், அந்த அழகை அல்லாஹ்வை மீறுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.
அல்லாஹ், உங்களது உடல் அழகை பார்ப்பதில்லை; உங்கள் முக அழகை பார்ப்பதில்லை; அவன் உங்கள் உள்ளங்களைத் தான் பார்க்கின்றான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


