ShareChat
click to see wallet page
search
"தி.முக. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம் அமித்ஷா என்கிற புதுக்கோட்டையில் பேசிட்டு போறார் ஆனால் இதே அமித்ஷாவின் உள்துறைக்கு கீழே வரும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு முன்பாக பதினான்கு மாநிலங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன என்று சொல்லிருக்கார் ஆம்... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் முதல் பத்து இடங்கள்.. 1 ராஜஸ்தான் 2 மத்தியப் பிரதேசம் 3 உத்திரப் பிரதேசம் 4 மகாராஷ்டிரா 5 அசாம் 6 ஹரியானா 7 டெல்லி (யூனியன் பிரதேசம்) 8 ஒடிசா 9 தெலுங்கானா 10 மேற்கு வங்கம் இந்த கதையை எல்லாம் படிப்பறிவு மிக்க தமிழ்நாட்டு காரனிடம் விட வேண்டாம் ராஜா உடனே கண்டுபிடித்து கழுவி ஊத்திருவான் எவனாவது ஏமாந்த உபி காரன் பீஹார் காரனிடம் போய் சொல்லுங்க அவன் வேணா நீஙக சொல்றதை எல்லாம் நம்புவான். தமிழ்நாட்டில் நாக்பூர் பருப்பெல்லாம் வேகாது அமித்ஷாக்களே! (#Ravi #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - ஈசியாகண் பிடிச்சிடறாங்களே ஈசியாகண் பிடிச்சிடறாங்களே - ShareChat