🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 #செய்திகள #செய்திகள்
ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நாராயணி பக்த சபா இணைந்து ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் 50 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாநகராட்சி மேயர் சுஜாதா நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி நாராயணி பீடம் இயக்குனர் சுரேஷ் பாபு அறங்காவலர் குழு உறுப்பினர் சௌந்தரராஜன் நாராயணி பீடம் மேலாளர் சம்பத் ஆகியோர் உள்ளனர்


