ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை  @56 6JIITI)8608 தினம் ஒரு கன்மலையின் வெடிப்பிலே வைத்து, கடந்துபோகுமட்டும் என் நான் கரத்தினால் உன்னை மூடுவேன் யாத்திராகமம் 33:22 கர்த்தருடைய பிள்ளைகளே மரண ஓலங்களும் யுத்தங்களின் சத்தமும்எங்கும் ஓய்ந்தபாடில்லை சாலை விபத்துகளும், ஆபத்துகளும் இயற்கைச் சீற்றங்களினால் உண்டாகும் மரணங்களும்எங்கும் நடக்கிறது. கடினமான காலகட்டத்திற்குள்ளாக மனுகுலம் கடந்து செல்லுகிறது இந்த வேளையில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இயேசு ஒருவரே பாதுகாப்பாய் காணப்படுகிறார் அவருடைய காயங்களின் மறைவும் கரங்களின் பாதுகாப்பும் உங்களைக் கண்ணின் மணி போலப்பாதுகாக்கும் ஆகையால் சூழ்நிலைகள் எதிராகக் போது பயந்து விடாதிருங்கள் காணப்படும் இப்படிப்பட்ட நிலைகளிலும் கர்த்தர் உங்களைப் பாதுகாத்து அவருடைய தயவினாலும் நன்மையினாலும் உங்களை நிறைவாய் ஆசீர்வதித்து நடத்துவதற்கு போதுமானவர் ஆமென்! அவர் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை  @56 6JIITI)8608 தினம் ஒரு கன்மலையின் வெடிப்பிலே வைத்து, கடந்துபோகுமட்டும் என் நான் கரத்தினால் உன்னை மூடுவேன் யாத்திராகமம் 33:22 கர்த்தருடைய பிள்ளைகளே மரண ஓலங்களும் யுத்தங்களின் சத்தமும்எங்கும் ஓய்ந்தபாடில்லை சாலை விபத்துகளும், ஆபத்துகளும் இயற்கைச் சீற்றங்களினால் உண்டாகும் மரணங்களும்எங்கும் நடக்கிறது. கடினமான காலகட்டத்திற்குள்ளாக மனுகுலம் கடந்து செல்லுகிறது இந்த வேளையில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இயேசு ஒருவரே பாதுகாப்பாய் காணப்படுகிறார் அவருடைய காயங்களின் மறைவும் கரங்களின் பாதுகாப்பும் உங்களைக் கண்ணின் மணி போலப்பாதுகாக்கும் ஆகையால் சூழ்நிலைகள் எதிராகக் போது பயந்து விடாதிருங்கள் காணப்படும் இப்படிப்பட்ட நிலைகளிலும் கர்த்தர் உங்களைப் பாதுகாத்து அவருடைய தயவினாலும் நன்மையினாலும் உங்களை நிறைவாய் ஆசீர்வதித்து நடத்துவதற்கு போதுமானவர் ஆமென்! அவர் - ShareChat