அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உணவு உண்டபின்னர்
தமது மூன்று விரல்களைச் சூப்பி சாப்பிடுவார்கள்
மேலும் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரது உணவுக்கவளம் கீழே விழுந்துவிட்டால், அவர் அதில் உள்ள அசுத்தத்தை நீக்கிவிட்டு அதை உண்ணட்டும்; அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்."
மேலும், பாத்திரத்தை வழித்துச் சுத்தப்படுத்தும்படி எங்களுக்கு அவர்கள் கட்டளையிட்டார்கள். மேலும், "உங்களில் ஒருவருக்குத் தமது உணவின் எந்தப் பகுதியில் பரக்கத் (அருள்வளம்) இருக்கிறது என்று தெரியாது" என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
சுனன் அபூதாவூத் 3845 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


