INSTALL
ட்ரெண்டிங்
M. Amudha Reddy
603 காட்சிகள்
•
காயப்பட்ட மனம் வலிக்கத்தான் செய்கிறது ஆறுதல் சொன்னாலும் நொந்துதான் போகிறேன் ரணமாக இருக்கையில் ஜடமாக நிற்கிறேன் வேறுகள் உயிரிழந்தபின் மரம் பசுமையாய் மாறுமா என் காதலே
#என் காதல் கவிதை
13
13
கருத்து
Your browser does not support JavaScript!