ShareChat
click to see wallet page
search
#🌙சந்திர தரிசனம்🔯 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏ஏகாதசி🕉️ #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 கோவில்களில் உள்ள சக்கரங்கள் 1. சிதம்பரம் - இரகசியம் இடம் - திருவம்பலச்சக்கரம் எனும் சிதாகாச சக்கரம் 2. திருக்கடையூர் - காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம் 3. திருவானைகாவல் - அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள் - ஸ்ரீசக்கரம் 4. மாங்காடு - மூலக்காமாட்சி - மூலிகைகளான அர்த்தமேரு 5. விழுப்புரம் - அனந்தபுரம் தண்டாயுதபாணி - ஸ்ரீசக்கரம் 6. காஞ்சிபுரம் - காமாட்சியம்மன் - ஸ்ரீசக்கரம் 7. திருத்தணி - முருகன் பாதம் - சடாட்சரச் சக்கரம் 8. திருப்போரூர் கந்தசாமி - ஸ்ரீசக்கரம் 9. கங்கைகொண்ட சோழபுரம் - 8 கோள்கள்- 12 ராசிகள்- கமலயந்திரம்- சூரியசக்கரம் 10. திருச்செந்தூர் - முருகன் மார்பில் - ஷடாட்சரம் 11. திருவாரூர்- தியாகராஜர்மார்பு - ஸ்ரீசக்கரம் 12 . சிதம்பரம் - அன்னாகர்ஷண யந்திரம். 13. கொல்லூர் மூகாம்பிகை - ஸ்ரீசக்கரம், 14. திருவிடைமருதூர் - ஸ்ரீசக்கரம், 15. திருவொற்றியூர் - ஸ்ரீசக்கரம், 16. விழுப்புரம் - ஸ்ரீசக்கரம் 17. காருகுடி - திடசிந்தனை - காலசக்கரம் 18. வெள்ளலூர் - திருக்காமேஸ்வரர் சன்னதி - சிவபோக சக்கரம் 19. பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் - ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சுப்ரமணிய சக்கரம், ஸ்ரீ ஷண்முக சக்கரம் 20. கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பு - ஸ்ரீசக்கரம் 21. புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி ஆலயம் - மகாமேரு 22. தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தேனுகாம்பாள் சன்னதி - ஸ்ரீ சக்கரம் 23. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் - மாரியம்மனின் முன்பு - ஸ்ரீசக்கரம் 24 - திருவல்லிக்கேணியில் காம கலா காமேஸ்வரி சன்னிதி - ஸ்ரீசக்கரம் 25. சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம் - அர்த்தமேரு சக்கரம்
🌙சந்திர தரிசனம்🔯 - ShareChat