ShareChat
click to see wallet page
search
ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும்; மறுமையின் வாழ்வைத் தவிர வேறு நிலையான வாழ்வில்லை என்பது குறித்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1 . ஆரோக்கியம். 2 . ஓய்வு. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (புகாரி: 6412) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். ஆரோக்கியம் அறிவிப்பவர்: 1 இப்னு அப்பாஸ்  ருலி) புகாரி 6412 2. ஓய்வு அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். ஆரோக்கியம் அறிவிப்பவர்: 1 இப்னு அப்பாஸ்  ருலி) புகாரி 6412 2. ஓய்வு - ShareChat