ShareChat
click to see wallet page
search
#🕉️சதுர்த்தி விரதம் *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6.1.2026 🌷 திதி : இன்று பிற்பகல் 12.16 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி 🌷 நட்சத்திரம் : இன்று மாலை 04.37 வரை ஆயில்யம். பின்னர் மகம். 🌷 அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம். 🌷 நல்ல நேரம்... காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை 🌷 ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌷 எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 🌷 குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌷 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌷 சந்திராஷ்டம நட்சத்திரம் மாலை 04.37 வரை பூராடம் பின்பு உத்திராடம் 🌷 வழிபாடு 🙏 விநாயகரை வழிபட வினைகள் தீரும். 🌷 விரதாதி விசேஷங்கள் : சங்கடஹர சதுர்த்தி 🌷 எதற்கெல்லாம் சிறப்பு? கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள். 🌷 யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள ஏற்ற நாள். 🌷 கிழங்கு வகை பயிரிடுவதற்கு உகந்த நாள். 🌷 ஜெபம் செய்வதற்கு சிறந்த நாள். #🕉️கணபதி போற்றி #🕉️ஓம் முருகா #🌻Happy Tuesday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🕉️சதுர்த்தி விரதம் - ம் கணபதி போற்றி! ஜனவரி மார்கழி 22 சங்கஸர சதுர்த்தி இனிற செவவாய்க்கிழமை காலை வணககம ம் கணபதி போற்றி! ஜனவரி மார்கழி 22 சங்கஸர சதுர்த்தி இனிற செவவாய்க்கிழமை காலை வணககம - ShareChat