அல்லாஹ் கூறுகின்றான்:
இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில், அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள்.
தாம் கோபத்திற்குள்ளாகும் போது மன்னித்து விடுவார்கள்.
(அல்குர்ஆன் 42:37)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில், அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தானம் (தர்மம்) செய்வார்கள். சினத்தை (கோபத்தை) விழுங்கக் கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். இத்தகைய நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 3:134) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


