ShareChat
click to see wallet page
search
திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்த நபி யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு கூட நம்பிக்கை இருந்தது, எனவே நீங்கள் தனிமையாக உணரும்போதெல்லாம் இந்த துஆவை ஓதுங்கள்: “உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். [அல்குர்ஆன் 21:87] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நீதூயவன் நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்" என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார் >ಖ> نیملاظلا نم تنک ينإ كناحبس ' அல்குர்ஆன் 21:87) "உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை நீதூயவன் நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்" என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார் >ಖ> نیملاظلا نم تنک ينإ كناحبس ' அல்குர்ஆன் 21:87) - ShareChat