ShareChat
click to see wallet page
search
❣️❣️உலகம் முழுவதையும் ஆள நினைத்தாய், ❣️உயிரின் நிலையாமையை இறுதியில் உணர்ந்தாய்!❣️ ❣️கொண்டு வந்ததில்லை ஏதுமே மண்ணில்,❣️ ❣️கொண்டு போவதும் இல்லை எதையுமே விண்ணில்!❣️ ❣️வெற்றுக்கைகள் காட்டியே விடைபெற்றுச் சென்றாய்,❣️ வெற்றி என்பது வேறென உலகிற்குச் சொன்னாய்❣️❣️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்