ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி மாத சிறப்பு #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻
🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் - KRI KR 11/1/2026(ஞாயிற்றுக்கிழமை) மார்கழி மாதம் 27வது நாள் கூடாரவல்லி)மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் இறைவனை 6uypILILL தந்துவிடும் LouooooT' மேலும் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையை படிக்க முடியாவிட்டாலும் மார்கழி 27ஆம் நாளான கூடாரவல்லி அன்று வெல்லும் சீர் கோவிந்தா கூடாரை தொடங்கும் பாடலை பஎன மட்டுமாவது படிப்பது நல்லது மணம் ஆகாதவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும் மணமானவர்கள்தங்கள் கணவருடன் ஒற்றுமையுடன் தீர்க்க சுமங்கலியாக சுபிட்சமாக வாழவும்  பிரிந்தவர்கள் ஒன்றாக வாழவும் கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27 வது பாசுரத்தை ஆண்டாள் சன்னதியில் மனமாரப் பாடி ஆண்டாளை வழிபடுவது நல்லது KR கூடாரவல்லி நாளில் புத்தாடை அணிந்து பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்தியம் படைத்து அதனை அன்னதானம் செய்வது நல்லது நற்பவி நற்பவி mmuo mmLol . KRI KR 11/1/2026(ஞாயிற்றுக்கிழமை) மார்கழி மாதம் 27வது நாள் கூடாரவல்லி)மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் இறைவனை 6uypILILL தந்துவிடும் LouooooT' மேலும் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையை படிக்க முடியாவிட்டாலும் மார்கழி 27ஆம் நாளான கூடாரவல்லி அன்று வெல்லும் சீர் கோவிந்தா கூடாரை தொடங்கும் பாடலை பஎன மட்டுமாவது படிப்பது நல்லது மணம் ஆகாதவர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் அமையவும் மணமானவர்கள்தங்கள் கணவருடன் ஒற்றுமையுடன் தீர்க்க சுமங்கலியாக சுபிட்சமாக வாழவும்  பிரிந்தவர்கள் ஒன்றாக வாழவும் கூடாரவல்லி நாளில் திருப்பாவையின் 27 வது பாசுரத்தை ஆண்டாள் சன்னதியில் மனமாரப் பாடி ஆண்டாளை வழிபடுவது நல்லது KR கூடாரவல்லி நாளில் புத்தாடை அணிந்து பெருமாளுக்கு அக்காரவடிசல் நைவேத்தியம் படைத்து அதனை அன்னதானம் செய்வது நல்லது நற்பவி நற்பவி mmuo mmLol . - ShareChat