ShareChat
click to see wallet page
search
செரிமானத்துக்கு டிப்ஸ்..! #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
ஆரோகிய குறிப்புகள்🚹 - செரிமானத்துக்கு டிப்ஸ் PRIYA சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரி செய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில் செரிமானத்திற்கான ரசாயனங்கள்  உள்ளன அதனால் வறும் சோம்புவை வாயில் போட்டு  மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள்  சரியாகி விடும் செரிமானத்துக்கு டிப்ஸ் PRIYA சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரி செய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம் சோம்பு எனப்படும் பெருஞ்சீரகத்தில் செரிமானத்திற்கான ரசாயனங்கள்  உள்ளன அதனால் வறும் சோம்புவை வாயில் போட்டு  மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள்  சரியாகி விடும் - ShareChat