ShareChat
click to see wallet page
search
🤩😍🤩 நகைச்சுவைக்கு மட்டுமே 🤩😍🤩 🤩😂😍 இது எப்படி இருக்கு 🤩😂😍 😀😀😀 லொள்ளு 😀😀😀 🤩😂😍 அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு காதலோ அல்லது திருமணமாகியிருந்தால் என்று நினைத்து ஒரு சிறு கற்பனை இது 🤩😂😍 1, ஏங்க எங்க போறீங்க 2, யார் கூடப் போறீங்க 3, ஏன் போறீங்க 4, எப்படி போறீங்க 5, என்ன கண்டு பிடிக்கப் போறீங்க 6, ஏன் நீங்க மட்டும் போறீங்க 7, நீங்க இல்லாம நான் என்ன பண்ணுவேன் 8, நானும் உங்க கூட வரட்டுமா 9, எப்ப திரும்ப வருவீங்க 10, எங்க சாப்பிடுவீங்க 11, எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க 12, இப்படி போகணும்ன்னு எனக்குத் தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க 13, இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு 14, பதில் சொல்லுங்க 15, நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா 16, நீங்க என்னை என் அம்மா வீட்டுல கொண்டு போய் விடுவீங்களா 17, நான் இனி திரும்ப வர மாட்டேன் 18, ஏன் பேசாம இருக்கீங்க 19, என்ன தடுத்து நிறுத்த மாட்டீங்களா 20, இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம இந்த மாதிரி போயிருக்கீங்களா 21, எத்தன கேள்வி கேட்கிறேன் ஏன் மரமண்ட மாதிரி நிக்கிறீங்க 22, இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா (செத்தாண்டா சேகர்) கொலம்பஸ் இதுக்கப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டு பிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்க...!! குறிப்பு : இந்த பதிவு கல்யாணம் செய்து தினமும் மனைவியுடன் இருந்து சாதனை படைக்கும் கணவன்மார்களுக்கும் காதலியை சமாளிக்கும் காதலர்களுக்கும் இது சமர்ப்பணம்..!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,
💖நீயே என் சந்தோசம்🥰 - Sudarson Sudarsan Sudarson Sudarsan - ShareChat