ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 16.01.2026 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு வீட்டிலிருந்து காளைகளையும், உன் 9 6T தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் வாங்கிக்கொள்வதில்லை. நான் சங்கீதம் 50:9 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் மனிதர்களின் வெளிப்புற சடங்குகளையோ, விலங்கு பலிகளையோ விரும்புவதில்லை; மாறாக இதயத்தின் உண்மையான பக்தி, நேர்மையான வாழ்க்கை நன்றி நிறைந்த நீதி மற்றும் அன்பான உறவையே அவர் துதி, எதிர்பார்க்கிறார் ஏனெனில்காளைகளும் ஆடுகளும் எல்லாமே அவருக்கு சொந்தமானவை எனவே நமக்குத் தேவை சடங்குகளை விட தேவன் மீதுள்ள ண்மையான நம்பிக்கையும் அவருடைய 2 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலும் ஆகும் பலிகளை விட மனந்திரும்பிய உண்மையான இதயத்தைத் தேடுகிறார்" துதி பலிகளைச் செலுத்தி உன்னதமானவருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துங்கள். ஆமென்! 16.01.2026 வெள்ளிக்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு வீட்டிலிருந்து காளைகளையும், உன் 9 6T தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் வாங்கிக்கொள்வதில்லை. நான் சங்கீதம் 50:9 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் மனிதர்களின் வெளிப்புற சடங்குகளையோ, விலங்கு பலிகளையோ விரும்புவதில்லை; மாறாக இதயத்தின் உண்மையான பக்தி, நேர்மையான வாழ்க்கை நன்றி நிறைந்த நீதி மற்றும் அன்பான உறவையே அவர் துதி, எதிர்பார்க்கிறார் ஏனெனில்காளைகளும் ஆடுகளும் எல்லாமே அவருக்கு சொந்தமானவை எனவே நமக்குத் தேவை சடங்குகளை விட தேவன் மீதுள்ள ண்மையான நம்பிக்கையும் அவருடைய 2 கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலும் ஆகும் பலிகளை விட மனந்திரும்பிய உண்மையான இதயத்தைத் தேடுகிறார்" துதி பலிகளைச் செலுத்தி உன்னதமானவருக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துங்கள். ஆமென்! - ShareChat