ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - கவனம் ஜூனியர் டாக்டர் தன் சீனியர் டாக்டரிடம் ` ஒரு ஒரு நோயாளி இடைவிடாமல் வாந்தி எடுக்கிறார் எல்லா செய்து  சோதனைகளும் பார்த்து விட்டேன் என்ன நோய் என்றே புரியவில்லை" என்றார் அவர் டென்னிஸ் ஆடுவாரா என்று விசாரி ஆடாதவர் என்றால் தினம் ஒரு மணிநேரம் டென்னிஸ் பயிற்சி செய்ய சொல் என்றார் சீனியர். டென்னிஸ் ஆடுபவராக இருந்தால் என்ன செய்யட்டும்? என்று கேட்டார் ஜூனியர் ஆறு மாதத்துக்கு ஆடக்கூடாது என்று சொல் என்றார்  சமுக வலைத்தளங்களின் இன்றைய மருத்துவ விளக்கங்கள் இந்த மாதிரிதான் இருக்கிறது அதில் வரும் உடல்நல அறிவுரைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் பழக்கத்தைக் கைவிடுவோம் ஒருவருக்குப் பலனளிக்கும் ஒரு விஷயம்  மற்றொருவருக்கு ஆபத்தாக முடியலாம் உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது என்பது உங்களை பரிசோதிக்கும் மருத்துவருக்கு மட்டுமே தெரியும் சிறு உடல் உபாதை என்றாலும் அருகிலுள்ளதகுதியான மருத்துவரை சிறந்தது தகுதியில்லாத அடையாளம் 9|600/&@85 தெரியாத நபர்களின் மருத்துவ விளக்கங்களை நம்பி யிரோடு விளையாட வேண்டாம்  கவனம் ஜூனியர் டாக்டர் தன் சீனியர் டாக்டரிடம் ` ஒரு ஒரு நோயாளி இடைவிடாமல் வாந்தி எடுக்கிறார் எல்லா செய்து  சோதனைகளும் பார்த்து விட்டேன் என்ன நோய் என்றே புரியவில்லை" என்றார் அவர் டென்னிஸ் ஆடுவாரா என்று விசாரி ஆடாதவர் என்றால் தினம் ஒரு மணிநேரம் டென்னிஸ் பயிற்சி செய்ய சொல் என்றார் சீனியர். டென்னிஸ் ஆடுபவராக இருந்தால் என்ன செய்யட்டும்? என்று கேட்டார் ஜூனியர் ஆறு மாதத்துக்கு ஆடக்கூடாது என்று சொல் என்றார்  சமுக வலைத்தளங்களின் இன்றைய மருத்துவ விளக்கங்கள் இந்த மாதிரிதான் இருக்கிறது அதில் வரும் உடல்நல அறிவுரைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் பழக்கத்தைக் கைவிடுவோம் ஒருவருக்குப் பலனளிக்கும் ஒரு விஷயம்  மற்றொருவருக்கு ஆபத்தாக முடியலாம் உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது என்பது உங்களை பரிசோதிக்கும் மருத்துவருக்கு மட்டுமே தெரியும் சிறு உடல் உபாதை என்றாலும் அருகிலுள்ளதகுதியான மருத்துவரை சிறந்தது தகுதியில்லாத அடையாளம் 9|600/&@85 தெரியாத நபர்களின் மருத்துவ விளக்கங்களை நம்பி யிரோடு விளையாட வேண்டாம் - ShareChat