ShareChat
click to see wallet page
search
ஈட்டி முனையில் நின்றாலும் ஈமானை இழக்க மாட்டோம். இரும்பெய்தி நெஞ்சத்தில் ஈமான் சுமந்த பலஸ்தீனியர்களிடம் படிப்பினை பெறுவோம் உங்களால் விளக்க முடியாத அனைத்து வேதனைக்கும் நீங்கள் அனுபவிக்கும் அனைத்து கவலைக்கும் உங்களைச் சூழ்ந்துள்ள அனைத்து அச்சத்திற்கும் உங்களைக் காயப்படுத்தும் ஒவ்வொரு இழப்புக்கும் உங்களை ஆட்கொள்ளும் ஒவ்வொரு பதட்டத்திற்கும் உங்களை அமைதியாகக் கொல்லும் உடைந்த இதயத்திற்கும் உங்களை பயமுறுத்தும் அனைத்து நிச்சயமற்ற தன்மைக்கும் உங்களுக்கு எட்டாத உங்கள் கட்டுப்பாட்டில் வராத அனைத்திற்கும் நினைவில் கொள்ளுங்கள் இடைவிடாது சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வை நம்புங்கள் ஓதுங்கள் حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ஹஸ்Bபுனல் லாஹு வ னிஃமல்வகீல் “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” (அல்குர்ஆன் : 3:173) #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள்
🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - ShareChat
00:19