2⃣4⃣
👏👏👏👏👏👏👏👏👏
எண்ணங்களே ஏணி படி
எதார்த்தமே வெற்றி கொடி.
எளிமையே வாழ்வின் ஒளி
என்றுமே நிலைக்கும் வழி.
எவரிடமும் நடிக்காமல்
எதையும் எதிர் பார்க்காமல்
எந்நாளும் தூய்மையுடன்
எட்டு வைத்து நடந்தால்
எட்டிடும் தூரம்தான் வெற்றி!
எறும்பு போல் உழைத்து,
எருது போல் இழுத்து,
ஏறு நடை போட்டால்
எமன் கூட பக்கம் வர
எப்போதும் அஞ்சுவான்.
எரிமலை தியாகத்தை
எந்நாளும் கடை பிடித்தால்
எல்லாமே எட்டி வரும்.
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம் #உற்சாக பானம் #உற்சாக பானம்#


