ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 13.12.2025 சனிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்கு நன்மை  செய்தபடியால் அவரைப் பாடுவேன் சங்கீதம் 13:6 கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது நெருக்கமான காலங்களை கடந்து கடைசியில் சொல்லுகிறான் கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் ன்று நாம் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும் கர்த்தர் அவருடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து னிமேலும் உங்களையும் நம்மை பாதுகாத்தார்   உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க அவர்  போதுமானவராக இருக்கிறார் நமக்குள்ளாக  ஒரு நன்றி நிறைந்த இருதயம் தாவீதை போல காணப்படட்டும் கர்த்தர் எனக்கும் குடும்பத்துக்குபோதுமானவராக இருந்தபடியால் என் கர்த்தரை பாடுவேன் என்று சொல்லுபவர்களாக காணப்படுங்கள் அப்பொழுது கர்த்தர் உங்கள் இருதயத்தை சோதித்தறிந்து வருகிற வருடங்களில் ஆசிர்வதிப்பவராக இருப்பார்  என்பதில் சந்தேகமில்லை ஆமென்! 13.12.2025 சனிக்கிழரை ம தினம் ஒரு தேவ வார்த்தை கர்த்தர் எனக்கு நன்மை  செய்தபடியால் அவரைப் பாடுவேன் சங்கீதம் 13:6 கர்த்தருடைய பிள்ளைகளே, தாவீது நெருக்கமான காலங்களை கடந்து கடைசியில் சொல்லுகிறான் கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன் ன்று நாம் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபை என்பதை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும் கர்த்தர் அவருடைய செட்டைகளுக்குள்ளாக வைத்து னிமேலும் உங்களையும் நம்மை பாதுகாத்தார்   உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க அவர்  போதுமானவராக இருக்கிறார் நமக்குள்ளாக  ஒரு நன்றி நிறைந்த இருதயம் தாவீதை போல காணப்படட்டும் கர்த்தர் எனக்கும் குடும்பத்துக்குபோதுமானவராக இருந்தபடியால் என் கர்த்தரை பாடுவேன் என்று சொல்லுபவர்களாக காணப்படுங்கள் அப்பொழுது கர்த்தர் உங்கள் இருதயத்தை சோதித்தறிந்து வருகிற வருடங்களில் ஆசிர்வதிப்பவராக இருப்பார்  என்பதில் சந்தேகமில்லை ஆமென்! - ShareChat