ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் கிறிஸ்தவர்களுக்கான நேர்மறை விசுவாச அறிக்கைகள் * என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. (பிலிப்பியர் 4:13) * நான் பயப்படுவதில்லை, ஏனெனில் தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. (2 தீமோத்தேயு 1:7) * நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டிருக்கிறேன். (சங்கீதம் 139:14) * நான் தேவனால் நேசிக்கப்படுகிறேன். * நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். * நான் வல்லமையினால் நிரப்பப்பட்டிருக்கிறேன். (மீகா 3:8) * தேவன் என்மேல் சிறந்த திட்டங்களை வைத்துள்ளார். (எரேமியா 29:11) * தேவன் என்னை விட்டு விலகுவதுமில்லை, என்னைக் கைவிடுவதுமில்லை. (உபாகமம் 31:6) கடவுளின் அற்புதமான கிருபை
✝பைபிள் வசனங்கள் - இயேசுவுக்கு மகிமை உங்களை மட்டும் கலங்கடிக்கிற மாதிரி சத்துரு சுற்றி வந்து கொண்டேதான் இருப்பான் ஏனென்றால்  உங்களை உயர்த்தும்படி தேவன் திட்டத்தை வைத்திருக்கிறார், அதுதான் காரணம் இயேசுவுக்கு மகிமை உங்களை மட்டும் கலங்கடிக்கிற மாதிரி சத்துரு சுற்றி வந்து கொண்டேதான் இருப்பான் ஏனென்றால்  உங்களை உயர்த்தும்படி தேவன் திட்டத்தை வைத்திருக்கிறார், அதுதான் காரணம் - ShareChat