உலகின் மிகப்பிரமாண்டமான வெண்கலத்தினாலான Tian Tan Buddha புத்தர்சிலை
ஹாங்காங்கில் உள்ள Ngong Ping, Lantau Island ல் அமைக்கப்பட்ட தினம் இன்று.
( *29 டிசம்பர் 1993*)
இச்சிலை 112 அடி உயரமும் சுமார் 250 டன் எடை கொண்டதாகும்.
மொத்தம் 268 படிகள் கொண்ட மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த செம்பிலான சிலை 112 அடி உயரமானதாகும்.
ஹாங்காங் நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் காணச்செல்லும் இடம் இதுவாகத்தான் இருக்கும்.
#தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰


