வரலாற்றில் இன்றுடிசம்பர் 8,
ஷர்மிளா தாகூர் இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம் இன்று.
(டிசம்பர் 8, 1946) பெங்காலிலிருந்து வந்த இந்தியத் திரைப்பட நடிகை. அவர் தன்னுடைய நடிப்புக்காக பல தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.
அவர் இந்திய திரைப்பட தணிக்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துள்ளார். டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் அவர் யூனிசெஃப் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் ஷர்மிளா தாகூர் பிறந்தார், அவருடைய தந்தை கிதிந்திரநாத் தாகூர் அப்போது எல்ஜின் மில்ஸ் உரிமையாளரான பிரிட்டிஷ் இண்டியா கம்பெனியின் துணைப் பொது மேலாளராக இருந்தார்.
ஷர்மிளா தாகூர் தன்னுடைய வாழ்க்கைத் தொழிலை ஒரு நடிகையாக 1959 ஆம் ஆண்டு சத்யஜித் ரேயின் திரைப்படமான அபுர் சன்ஸார் (அபுவின் உலகம்) மூலம் தொடங்கினார், இதில் முதன்மை கதாபாத்திரத்தின் அவலநிலையிலுள்ள மணமகளாகத் தோன்றினார். ரேவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டிருப்பது போல், "அப்போது அவர் வெறும் பதினான்கு வயதே நிரம்பியிருந்தார், அதற்கு முன் அவருக்கு எந்த நடிப்பு அனுபவமும் இருந்ததில்லை. ஷூட்டிங் தொடங்கியதும், டேக்குகளின் போது நெறிமுறைகளுக்காக ரே ஷர்மிளாவைத் திட்டவேண்டியிருந்தது. ஆனால், இவை எதுவும் திரையில் பிரதிபலிக்கவில்லை. ரே தன்னுடைய அடுத்த படமான தேவி யிலும் கூட அவரை நடிக்க வைத்தார்." அவர் ரேயின் பல திரைப்படங்களில் தோன்றினார், மீண்டும் மீண்டும் அவர் சௌமித்ரா சாட்டர்ஜி உடன் இணைந்து நடித்தார்.
1964 ஆம் ஆண்டில் சக்தி சமந்தாவின் காஷ்மீர் கி காளி திரைப்படத்தின் மூலம் அவர் இந்தி திரைப்படத்தின் பிரபல நடிகையாக உருவானார். சமந்தா மீண்டும் அவரைப் பல வெற்றிப் படங்களில் நடிக்க வைத்தார், குறிப்பாக ஆன் ஈவனிங் இன் பாரிஸ் (1967), ஒரு இந்திய நடிகை பிகினி அணிந்து தோன்றிய முதல் தோற்றமாக இருந்தது, இது பழம்பாணியிலிருந்த இந்தியப் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்ல இது பல நடிகைகள் பிகினி அணிந்து வரக்கூடிய சூழலை உருவாக்கி, பர்வீன் பாபி (யே நஸ்தீகியான் , 1982[), ஜீனத் அமான் (ஹீரா பன்னா 1973; குர்பாணி , 1980) மற்றும் டிம்பிள் கபாடியா (பாபி , 1973), ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது, ஆனால் இது பாலிவுட்டில் தாகூரின் கதாபாத்திரத்தை ஒரு பாலியல் குறியீடாக உருவாக்கியது.பிகினியை அணிந்ததால் இந்தியப் பத்திரிக்கைகள் எல்லா காலங்களுக்குமான பத்து ஹாட்டஸ்ட் நடிகைகளில் ஒருவராக அவருடைய பெயரைப் பரிந்துரைத்தன, இது அடக்க ஒடுக்க நிலையிலான பெண்ணின் இயல்பை அடையாளப்படுத்தி செயல்படுத்தி வந்த மும்பை திரைப்படங்களுக்கு எதிரான வரம்பு மீறிய செயலாக இருந்தது.ஆனால், தாகூர் சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஃபிலிம் சர்டிஃபிகேஷன் தலைவராக இருந்தபோது, இந்திய சினிமாக்களில் பிகினி அணிவது அதிகரித்து வருவதைப் பற்றி தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார்.
ஆராதனா (1969) மற்றும் அமர் பிரேம் (1972), போன்ற திரைப்படங்களுக்காக சமந்தா பின்னாளில் தாகூரை ராஜேஷ் கண்ணாவுடன் கூட்டு சேர்த்தார், பின்னர் கூறிய திரைப்படத்தில் தாகூர் என்றும் நினைவைவிட்டு நீங்கா கதாபாத்திரமான புஷ்பாவாக, கொல்கத்தா நகரின் அரசவை பரத்தையாக, மீண்டும் ராஜேஷ் கண்ணாவுக்கு ஜோடியாகத் தோன்றினார், இதில் ராஜேஷ் கண்ணா அடிக்கடி கூறும் வசனம் "புஷ்பா நான் கண்ணீரை வெறுக்கிறேன்..." இடம்பெற்றது. இதர இயக்குநர்கள், அவர்கள் இருவரையும் இணைத்து டாக் (1973), மாலிக் (1972) மற்றும் சஃபார் (1970) ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தனர். அவர் குல்சாரின் 1975 ஆம் ஆண்டு திரைப்படம், மௌஸம் மில் தோன்றினார், மேலும் அவர் மீரா நாயரின் 1991 ஆம் ஆண்டு திரைப்படம் மிஸ்ஸிஸிப்பி மசாலா வில் கதாநாயகி சரிதா சௌத்ரியின் தாயாக ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அவருடைய சமீபத்திய வெளியீடு, அமோல் பலேகரின் மராத்திய திரைப்படமான சமான்தார். அவருடைய முந்தைய வெளியீடுகள் விது வினோத் சோப்ரா திரைப்படம், Eklavya: The Royal Guard, நிஜ வாழ்க்கை தாய் மற்றும் மகன், ஷர்மிளா தாகூர் மற்றும் சயிஃப் அலி கான்-ஐ இணைக்கிறது. ஆஷிக் ஆவாரா (1993) வுக்குப் பிறகு முதல் முறையாக அவர்கள் திரையில் ஒன்றாக பங்குபெறுகிறார்கள்.
பட்டோடியின் நவாப், மன்சூர் அலி கான் பட்டோடியை ஷர்மிளா திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்: சைய்ஃப் அலி கான் (பி. 1970), சபா அலி கான் மற்றும் சோஹா அலி கான் (பி. 1978).
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம் #😎வரலாற்றில் இன்று📰
அனுபவம் தத்துவம்
நமக்காக நம்வாழ்வில்,
வரையறுக்கப்பட்ட,
எல்லையில்,
நம்மை தவிர,
வேறு எவரையும்,
நீங்கள் நிறுத்தினால்,.
அது உங்களுக்கு,
அவமானமே தவிர,
வெகுமானம் இல்லை..
நாளை
வெற்றி
வேண்டுமெனில்
இன்றைய நாளை
சிறப்பானதாக
ஆக்குங்கள்🥰
காதல் நிஜத்தில் மட்டுமல்ல
கனவிலும் கற்பனையிலும்
அழகுதான்...
இயற்கையும் அதன் காதலனை எதிர்கொள்ள துணிவின்றி
வெக்கத்தில் ஒழிகிறதோ...
நிமிர்ந்து நட—நிலம் உன்னோடு வரும்!
நாம் பயன்படுத்தும் வார்த்தை என்பது ஏணியைப் போல. ஏற்றியும் விடும்.
இறக்கியும் விடும். நாம்
பயன்படுத்துவதைப் பொறுத்து!💙🥰
#குறள்:673
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்
நாளையை மாற்றுவது இன்று நீ எடுத்த முடிவே!
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
நேரத்தையும் நேர்மையும்
தவற விட்டால்,
மறு வாய்ப்புக் கிடைப்பது அரிது
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😔தனிமை வாழ்க்கை 😓
_*வாழ்வில் மகிழ்ச்சி என்பது பிறருக்கு உதவி செய்வதிலிருந்தே அரும்புகிறது. இதுதான் நிலைத்த மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை மகத்துவப்படுத்தும் ஒரு பழங்கதை...*_
_ஒரு நோயாளி மிகவும் மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த அறையில் ஜன்னலோரப் படுக்கையில் வேறொரு நோயாளியும் இருந்தார்._
_*காலப்போக்கில் இருவரும் நண்பராயினர். படுத்த படுக்கையிலிருந்த நோயாளியை மகிழ்விக்கும் எண்ணத்துடன் ஜன்னலருகில் இருந்தவர் வெளியுலகில் நடப்பவைப் பற்றி பல மணி நேரம் உயிரோட்டத்துடன் எடுத்துக் கூறுவார்.*_
_ஒரு நாள் வெளியே தெரியும் பூங்காவில் உள்ள மரங்களைப் பற்றியும்,_
_வேறு ஒரு நாள் அங்கு வரும் குழந்தைகளைப் பற்றியும்_ _மகிழ்ச்சியோடு_ _எடுத்துச் சொல்லி,_
_சக நோயாளியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்._
_*நாட்கள் சென்றன. இந்தத் தீவிர நோயாளிக்கு தன்னால் இந்த அழகிய காட்சிகளைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம். அதனால் தன் சக நோயாளியை வெறுக்கத் தொடங்கினார்.*_
_ஓர் இரவு. ஜன்னலோர நோயாளிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது._
_*வெறுப்புற்றிருந்த இந்தத் தீவிர நோயாளி அதைக் கவனித்தும் பேசாமல் இருந்தார்.*_
_மறு நாள் ஜன்னலோரமிருந்து சந்தோஷம் தந்த நண்பர் இல்லை._
_பிறகு இவர் அந்த ஜன்னலோரப் படுக்கை வேண்டும் என்று கேட்டார். இவரது கோரிக்கையை மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டனர்._
_*ஜன்னலருகே வந்தார். வெளியே பார்த்ததும் அவரது மொத்த நாடியும் ஆடிப் போனது. காரணம் அவர் அங்கே கண்டது வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சுவர் மட்டுமே. அப்பொழுதுதான் அவர் தனக்கு முன்னாலிருந்த நண்பரை நினைத்துப் பார்த்தார். அவர் நோயின் பிடியிலிருந்தபோது தன்னை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே ஆறுதலாய் மனநிறைவைத் தரலாமே என்று கற்பனையாக ஒவ்வொரு நாளும் விவரித்துள்ளார் என்பதை.*_
_"ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்" என்பார், ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்._
_*எந்த மனிதர் இந்தப் புண்ணிய பூமியில்*_ _*அனைத்து*_ _*உயிரினங்களோடும் ஒத்து*_ _*வாழ்கிறாரோ*_
_*அவரே வாழத் தெரிந்தவர்.*_
_தோல்வியின்_ _மூலம் வெற்றி_
_தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது._
#😔தனிமை வாழ்க்கை 😓 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
_*பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்தத் தவறுவது வரை அனைவரும் தத்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம்.*_
_இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்._
_*பொய்கள் பல நேரங்களில்*_
_*கூட்டம் இல்லாத தெருக்களில் பல்லக்கில் வரலாம்.*_
_*ஆனால்*_
_*உண்மை ஒருநாள் பெரிய கூட்டத்திற்கு நடுவே பிரமாண்டமான தேர் போல ஊர்வலம் வரும்.*_
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😔தனிமை வாழ்க்கை 😓
_*சமூகத்தில்*_ _*உங்களால் முடிந்த*_
_*சிறு, சிறு*_ _*வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப் படுத்துங்கள் எந்தச் செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.*_
_தன்னிடம் இல்லாத ஒன்றை நினைத்து வருத்தப் படாமலும், அடுத்தவனிடம் இருக்கும் ஒன்றை நினைத்துப் பொறாமைப் படாமலும், தன்னிடம் இருப்பதை வைத்து "இலக்கை அடைவது எப்படி" என சிந்தித்தால் ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே._
_*மனிதர்களுக்குச்*_
_*சுதந்திரம் மட்டுமே*_ _*தேவை.*_
_*ஆனால்*_ _*அதனுடன் வரும் பொறுப்புகளை ஏற்க*_
_*அவர்கள் தயாராக இல்லை.*_
_தன்னுடைய ரகசியம்_
_என்றால்_
_வாயைப் பூட்டி வைக்கிறார்கள்._
_*பிறரது ரகசியம்*_
_*என்றால்*_
_*காதைத் தீட்டி வைக்கிறார்கள்.*_
#😔தனிமை வாழ்க்கை 😓 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
விட்டுக் கொடுத்தே
பழகிய பின்...
ஒருமுறை
மறுத்தால்கூட...
கெட்டவனாக
அடையாளப்
படுத்தப்படுகிறோம்.
*இனிய காலை வணக்கம்.*
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😔தனிமை வாழ்க்கை 😓
✨🕯️✨🕯️✨🕯️✨
🌹🌹🌹🌹🌹🌹🌹
*அனுபவமும்*
*கல்வி தான்..!!*
*அதன் ஆசிரியர்கள்*
*அந்நியர்கள்...!!*
✨🕯️✨🕯️✨🕯️✨
🌹🌹🌹🌹🌹🌹🌹
#😔தனிமை வாழ்க்கை 😓 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தனிமையில் உன் ஒழுக்கம் தேடு பசியில் உன் கண்ணியத்தைத் தேடு.!
வெற்றியில் உன் தனிமை தேடு.!
தோல்வியில் உன் உறுதியைத் தேடு.!
கோபத்தில் உன் பொறுமையைத் தேடு.!
சோகத்தில் உன் மௌனத்தைத் தேடு.!
தாயிடம் அன்பைத் தேடு!
தந்தையிடம் அனுபவத்தைத் தேடு.!
தேடலைத் தேடிக் கொண்டே இரு.!
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😔தனிமை வாழ்க்கை 😓
வாழ்ந்துப் பார்க்காமல்,
வாழ்வை எப்படி விமர்சிக்கக் காத்திருப்பேன்,
வியப்பான தருணங்கள் விரைவில் வருமென்று ....
#😔தனிமை வாழ்க்கை 😓 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺













