#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #🙏கோவில் #📸பக்தி படம் முத்தாரி போல இந்த
ஒலகத்தில் யாருமில்ல!
அவள நெனச்சிருந்தா
கவல எதுவுமில்ல!
நெனப்புல இருக்குறவ
வாக்குல வந்திடுவா!
வாக்குல வந்துபுட்டா
வாழ்க்கையிலும் வருவா!