#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏அம்மன் துணை🔱 #🙏கோவில் #📸பக்தி படம் தேவர்களும் மூவர்களும் வணங்குகின்ற தாயவளாம்!
அன்னையென்ற ரூபம் கொண்டு அகிலம் காக்க வந்தவளாம்!
குலசை நகர் முத்தாரி கவலையெல்லாம் தீர்த்திடுவாள்!
காலடியில் விழுந்து விட்டால் கண்ணிமை போல் காத்திடுவாள்!