#😢 நடுரோட்டில் பரிதாபமாக பிரிந்த உயிர் ##📰டிசம்பர் 17 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 யாரும் உதவ முன்வராததால் பறிபோன உயிர்!
பெங்களூரு சாலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய கணவரை காப்பாற்ற நீண்ட நேரம் லிப்ட் கேட்ட மனைவி. ஒருவரும் உதவ முன்வராததால் உயிர் பிரிந்த சோகம்.
30 நிமிடங்களாக எந்த வாகனமும் நிற்காதபோது இறுதியில் ஒரு கார் ஓட்டுநர் உதவியுள்ளார். இருப்பினும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் கணவர் உயிரிழந்துள்ளார்.

