இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
[அல்குர்ஆன் 41:20]
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
[அல்குர்ஆன் 41:21]
"முஸ்லிம்களாக தவிர மரணிக்காதீர்கள்" என்பது அல்குர்ஆனின் அத்தியாயம்
ஆல இம்ரான் 3:102 வசனத்தின் சாராம்சமாகும், இதன் பொருள், இறைவனிடம் முழுமையாகச் சரணடைந்தவர்களாக, இஸ்லாமிய நிலையில் மரணமடைய வேண்டும் என்பதே; இறைவனுக்கு அஞ்சுவது, அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவது, பாவங்களிலிருந்து விலகி இருப்பது, மற்றும் மரணம் வரை இறைவனிடம் இறைவிசுவாசியாக உறுதியாக இருத்தல். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


