ShareChat
click to see wallet page
search
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய: (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாள் அர்ஜுன🏹 மண்டபத்தில் நம்பெருமாள்🦄 இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 3 ஆம் நாளில் - நாச்சியார் திருமொழிக்காக அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் சந்திர - சூர்ய வில்லை ; சந்திர ஹாரம் ; கலிங்கத்துராய் ; சிகப்பு கல் நெற்றி பட்டை சாற்றி : திருமார்பில் - கண்டபேரண்ட பக்க்ஷி பதக்கம்; அதன் மேல் அழகிய மணவாள ன் பதக்கம் - ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம்; வைரக்கல் ரங்கூன் அட்டிகை; நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை;8 வட முத்து மாலை; தங்க காசு மாலை; மகரி ; வரிசையாக வெள்ளை - சிகப்பு என்று அடுக்கு பதக்கங்கள்; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் ; ரதனங்கி கடி அஸ்தம் (இடது திருக்கை) ; சிகப்பு கல் இழைத்த திருவடி ; அதில் சதங்கை சாற்றி ; தாமரை நிறம் பட்டுடுத்தி பின் சேவையாக பூஜ கீர்த்தி மற்றும் பங்குனி உத்திர பதக்கம் அணிந்து சேவை சாதிக்கிறார் ஜய்ஸ்ரீமந்நாராயணாய! 🏹🏹🏹🌙🌙🌙🦜🦜🦜💐💐💐 #பெருமாள்
பெருமாள் - 84 84 - ShareChat