🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்
நம்பெருமாள்
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
நான்காம் திருநாள்
அர்ஜுன🏹 மண்டபத்தில்
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் - பெருமாள்🎠 திருமொழிக்காக
கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ;
அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி ;
மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைரஅபய ஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் - பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி🦉 பதக்கம்; மகரி ; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்;
தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம்
மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து
பின் சேவையாக - சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்திக்கிறார்
ஜய்ஸ்ரீமந்நாராயணாய |
🏹🏹🏹🏹🦜🦜🦜🦜🔥🔥🔥🔥 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்


