ShareChat
click to see wallet page
search
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️நவகிரகங்கள் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் அணிவிக்க வேண்டிய மலர்கள் ! நவக்கிரகத்திற்கு என்னென்ன மலர்களை அணிவிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்று பார்ப்போம். • சூரிய பகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும். • சந்திர பகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும். • செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும். • புத பகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும். • குரு பகவானுக்கு செவ்வந்தி அல்லது மஞ்சள் நிற சாமந்தி மாலையை அணிவிக்க வேண்டும். • சுக்கிர பகவானுக்கு மல்லிகைப் பூமாலையை அணிவிக்க வேண்டும். • சனி பகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்க வேண்டும். • ராகு பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும். • கேது பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும். இந்த மலர் மாலைகளை நவக்கிரகங்களுக்கு அணிவித்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் நன்மைகள் உண்டாகும். #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - காந்தள் enಪusonmn అనాల வாகை ரோஜா அரவி தாமாை 8" மகிழம்பூ கொள்றை துமரை செலல மலவிகை மலலை நற்தியாவட அனிபேட் ி 6சணபகம் நாகலிஙகம் சவளை செம்ப ாம்பாம்  காந்தள் enಪusonmn అనాల வாகை ரோஜா அரவி தாமாை 8" மகிழம்பூ கொள்றை துமரை செலல மலவிகை மலலை நற்தியாவட அனிபேட் ி 6சணபகம் நாகலிஙகம் சவளை செம்ப ாம்பாம் - ShareChat