#valigal வாழ்கையில் ஆயிரம் தடைகள்..*_
_*நமது மனதிற்குள் ஆயிரம் வலிகள்..*_
_*நமக்காக அதில் ஆயிரம் வழிகளைத் தேடுகிறோம்..*_
_*நமக்கு*_
_*கிடைப்பதோ ஆயிரம் காயங்கள்..*_
_*நம்மை*_
_*உடைக்கும் ஆயிரம்* *நினைவுகள்..*_
_*நம்மை கடக்க*_
_*வைப்பதோ*_ _*ஆயிரம் கனவுகள்..*_
_*வாழ்க்கையென்றால்*_
_*ஆயிரம் இருக்கும் தானே..*_
_*நாம் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை..*_
_*உழைப்போடு*_
_*சிறிது பயணித்தாலே..* *போதும்..*_
_*~சகலமும் வசப்படும்.*_
_மனிதனே_
_ரொம்பப் பழமையான உலோகம் தான்._
_காலம் தான்_
_அவனைப் புதிது புதிதாக வார்க்கிறது._
_வாழ்க்கையின்_
_அந்த நிர்ப்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள் ._
_வளைய_ _முடியாதவர்கள்_
_உடைந்து_ _நொறுங்குகிறார்கள் ._
_*எல்லோரும்*_
_*நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம்.*_
_*ஆனால்,*_
_*எல்லோரிடமும்*_
_*ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது.*_
_படைத்தவனுக்குத்_
_தெரியும் நம்மை வழிபடுத்த_
_நமக்கு வழி காட்ட_
_தேவையானதை தர_
_நல்லனவும் ,_
_அல்லனவும் தந்து நம்மை நல்வழிப்டுத்த அவனுக்குத்தெரியும்*_
_*ஆன்மீகத்தில்*_
_*சந்தேகமற்ற நம்பிக்கை மட்டுமே நமக்குத் தேவை*_
_*அதற்கான*_
_*பலன்கள் நமக்குக் கிட்டும் என்பது மட்டும் உண்மை.*_
_உங்களை விடச் சிறந்த மனிதர்கள்....._
_உங்களை ஒரு போதும்....._
_குறைத்துப் பேசுவது இல்லை......_
_அப்படி அவர்கள்_
_பேசினால் விலகி இருப்பது மேல்_
![valigal - 8 6 டை 5 ]00]) வலிகள் 8 6 டை 5 ]00]) வலிகள் - ShareChat valigal - 8 6 டை 5 ]00]) வலிகள் 8 6 டை 5 ]00]) வலிகள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_866064_3a8adf4_1769581842596_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=596_sc.jpg)

