#🕉ரதசப்தமி🙏 #🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #🙏ஓம் சூரிய பகவான் போற்றி🙏 #🙏ஞாயிறு பக்தி ஸ்பெஷல் ...
#ரதசப்தமி... 25.1.2026, ஞாயிறு
#சூர்யஜெயந்தி...
#ஒளிர்பவற்றுள் #நான் #சூரியன் என்று பகவத்கீதை 10வது அத்தியாயம் 21வது ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.
அனைவருக்கும் சூர்யஜயந்தி வாழ்த்துகள்..... #ஞாயிறு பக்தி ஸ்பெஷல் சூரிய பகவான்


