மோடியை வாழ்த்தி அப்பொழுதே பாரதியார் பாடியிருக்கிறார் என்பது தமிழிசைக்கு தெரியாது நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே அவர் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற கவிதை பாரதி மோடியை புகழ்ந்து பாடிய கவிதையே. #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂ நாம் தமிழர் கட்சி


