"ஒன்றை நீங்கள் வெறுக்கலாம்.
அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்"
[அல்குர்ஆன் 2:216]
கொடுக்கப்பட்டதில் ஒரு நலன் இருந்தால், தடுக்கப்பட்டதில் ஆயிரம் நலன்கள் இருக்கும்.!
சில விஷயங்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள்.
ஏனெனில்,
அவை கிடைப்பதை விடவும் கிடைக்காமல் இருப்பதே மிகச் சிறந்ததாக இருக்கலாம்.
அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


