ShareChat
click to see wallet page
search
*டிசம்பர் 12,* *சர்வதேச கரலாகட்டை தினம்.* டிசம்பர் 12ம் தேதி சர்வதேச கரலா கட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலா கட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலா கட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - கட்டை கரலா 1 8 Rouui 12 கட்டை கரலா 1 8 Rouui 12 - ShareChat