#🎁 பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! 😍 ##📰டிசம்பர் 23 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் பொங்கல் பரிசு ரூ.5000? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் குறித்து இன்று (டிச.23) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், பொங்கல் பொ பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை விட அதிகமாக, குறிப்பாக இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது
00:30

