ShareChat
click to see wallet page
search
#🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 # 🕋ALLAH is the CREATOR🕋 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
🕌இஸ்லாம் - சொர்க்கம் செல்ல ஆசையா ? கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நுற்செயலை அறிவியுங்கள்! அதைச் செயல்படுத்தினால் நான் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் ' என்று கூறினார் ஸல் அவர்கள் அல்லாஹ்வையே நீங்கள் வழிபட நபி வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப் பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க  என்று வேண்டும் ' கூறினார்கள் அதற்கு அந்த மனிதர் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக  செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் எதையும் நான் நான் குறைக்கவும் மாட்டேன் ' என்று கூறினார் அவர் திரும்பிச் சென்றதும் ஸல் அவர்கள்  நபி சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் இதோர இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்  என்று கூறினார்கள்  Follow Us: JAQH TAMBARAM V0u ஸஹீஹ் முஸ்லிம்   15 சொர்க்கம் செல்ல ஆசையா ? கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நுற்செயலை அறிவியுங்கள்! அதைச் செயல்படுத்தினால் நான் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் ' என்று கூறினார் ஸல் அவர்கள் அல்லாஹ்வையே நீங்கள் வழிபட நபி வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப் பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க  என்று வேண்டும் ' கூறினார்கள் அதற்கு அந்த மனிதர் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக  செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் எதையும் நான் நான் குறைக்கவும் மாட்டேன் ' என்று கூறினார் அவர் திரும்பிச் சென்றதும் ஸல் அவர்கள்  நபி சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் இதோர இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்  என்று கூறினார்கள்  Follow Us: JAQH TAMBARAM V0u ஸஹீஹ் முஸ்லிம்   15 - ShareChat