2⃣9⃣
👏👏👏👏👏👏👏👏👏
புன்னகை எனும் வாள் கொண்டு வீழ்த்திடுவோம், உளைச்சல் தரும் சோகங்களை.
மகிழ்ச்சி எனும் திரை போர்த்தி அணுகிடுவோம்,
காலம் தரும் கஷ்டங்களை.
நம்பிக்கை எனும் கரம் கொண்டு துடைத்திடுவோம், தோல்விகள் தந்த கண்ணீர் துளிகளை..
முயற்சி எனும் கேடயம் கொண்டு
தகர்த்திடுவோம், தோல்விகளை தந்த அணுகுமுறைகளை.
பொறுமை எனும் உரம் இட்டு வளர்த்தால்...
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு


